நூல் அங்காடி - கவிராசன் பதிப்பகம்

யானை வரும் பாதை
மரபுக் கவிதைகள்

The post யானை வரும் பாதை appeared first on கவிராசன் பதிப்பகம்.

பெரியார் வர்றார் வழிவிடுங்கோ
மறைந்த பெரியார் மறுபடி வந்தால்? பார்ப்போர்க்கெல்லாம் பதிலடி தந்தால்? பெரியார் மீதுள்ள புனைவுக் கதைகளை உடைப்பதே இந்நூலின் எண்ணம்.

The post பெரியார் வர்றார் வழிவிடுங்கோ appeared first on கவிராசன் பதிப்பகம்.

நான் ரசித்த வாலி
இசைக்கிடையே ஓடி மறைந்து கொண்ட வரிகளைத் தேடிப் பிடித்து அம்பலப் படுத்துவதே இந்நூலின் நோக்கம்.

The post நான் ரசித்த வாலி appeared first on கவிராசன் பதிப்பகம்.

இறகு உதிர்க்கும் மரம்
மரபுக் கவிதைகள்

The post இறகு உதிர்க்கும் மரம் appeared first on கவிராசன் பதிப்பகம்.

வேள்விகள் செய்யும் கேள்விகள்
கேள்வி வடிவில் கவிதைகள்

The post வேள்விகள் செய்யும் கேள்விகள் appeared first on கவிராசன் பதிப்பகம்.

சங்கச் சாளரம்
குறுந்தொகைப் பாடல்களுக்கு விளக்கம்

The post சங்கச் சாளரம் appeared first on கவிராசன் பதிப்பகம்.

எனதருமை நாஸ்தென்கா!
பியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் என் எத்தனையோ இரவுகளை ஈரமாக்கியதென்றால் அது உயர்வு நவிற்சியல்ல; எங்கோ, எவரோ எழுதிய ஒரு கதை, இந்தியாவிலே ஒரு எல்லையில் இருக்கும், முதிர்க்காத இளைஞனின் மூளைக்குள் சென்று, பழங்காதல் பேசி, புளகாங்கிதம் அடையும் என்று என்றாவது தஸ்தயெவ்ஸ்கி எண்ணி இருப்பாரா?

மாஸ்கோவில் பிறந்த ஒரு மாபெரும் மேதை, வடித்துக் கொடுத்த வாக்கிய பொம்மைக்குப் படித்துப் பிடித்தப் பாமரன் தைக்கும் உடை இது. ஆம்! உண்மை உடையை உரித்து விட்டு, தமிழென்னும், தொன்மை உடையைக் கொடுத்துள்ளேன். சிமிழுக்குள் வைத்து சிறைபிடிக்க முடியா, உணர்வுகளைத், தமிழுக்குள் வைத்துத் தமிழர்க்குக் கொடுத்துள்ளேன்!

The post எனதருமை நாஸ்தென்கா! appeared first on கவிராசன் பதிப்பகம்.

குறி அறுத்தேன்
திருநங்கை கல்கி சமூக செயற்பாட்டாளர். முகநூலில் கவி எழுதி வந்த அவரின் முதல் முயற்சி குறி அறுத்தேன் கவிதை நூல். வலிகள் மட்டுமே நிரம்பிய திருநங்கையரின் வாழ்வில் புன்னகையை நிரந்தரமாக்க வரம் கேட்கிறார் கல்கி. இவர் மாகாளியிடம் கேட்கும் வரங்கள் மகாகவி பாரதியின் பிரதிபலிப்பாக உள்ளது. விதியற்று வீதியோரம் நிற்கும் திருநங்கைகளின் முடையும் வாழ்வை அக்கறையோடு பார்க்கும் பார்வையில் கல்கி ஒரு சகோதரியாக மிளிர்கிறார். மனம் கொத்தாத மனிதரையும், உடல் கொத்தாத உன்னதத்தையும் தேடும் கல்கியின் வரிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தத்தை சொல்கின்றன. மூன்றாம் பாலினமாக பார்க்கப்படும் திருநங்கைகளின் குரலாக, அவலங்களை துகிலுரிக்கும் சமூக விழிப்பாக, அரிதினும் அரிதான வரிகளை, அர்த்தமுள்ள வரிகளை எழுதிக் குவித்திருக்கிறார் கல்கி. அவரது வரிகள்… சாட்டையாய்… கொள்ளிக்கட்டையாய்… பக்கத்தைப் புரட்டுங்கள். திருநங்கைகளின் உணர்வை உணருங்கள்.

The post குறி அறுத்தேன் appeared first on கவிராசன் பதிப்பகம்.

கண்ணகி காவியம்
எளிய தமிழில், சிலப்பதிகாரம் என்னும் இனிய காப்பியம்!

The post கண்ணகி காவியம் appeared first on கவிராசன் பதிப்பகம்.

திருக்கவிதை – காமத்துப்பால்
மரபுக்குள் வாழ்ந்த வள்ளுவனின் கருத்துக்கு புதுக் கவிதை என்னும் பொன்னாடைப் போர்த்தும் முயற்சி!

The post திருக்கவிதை – காமத்துப்பால் appeared first on கவிராசன் பதிப்பகம்.