₹150.00
அறுபது ஆண்டுகளாக திரைத்துறையில் கோலோச்சிய காவியக் கவிஞர் வாலியின் பாடல்களில் உள்ள அழகையும் புதுமையையும் எடுத்துச் சொல்லும் இன்னொரு படைப்பு.
இசைக்கிடையே ஓடி மறைந்து கொண்ட வரிகளைத் தேடிப் பிடித்து அம்பலப் படுத்துவதே இந்நூலின் நோக்கம்.