2. பச்சைக் கிளிகள் தோளோடு! பாட்டுக் குயிலோ மடியோடு!

நகலாய் இருந்தாலும்நமைப்போல் குரங்கினம்நாகரிகம் அடையாததேன்? விலங்குகள் நம்மினும்வேறென்று காட்ட,மனிதனே மண்ணுக்குவேரென்று காட்ட,தெளிவாய் மனித இனம்திட்டம் போட்டது!மொழியால் தனைச்சுற்றிவட்டம் போட்டது! மானுடம்,விலங்கிடம் இருந்துவேறுபட்டது மொழியால்!மீண்டும்விலங்கினமாகமாறாதிருந்தது இசையால்! ஆம்!மொழி பயன்பட்டதுதொடர்புகொள்ள!இசைப் பயன்பட்டதுதொடர்ந்து செல்ல! இசை,மானுடம் கண்டுபிடித்ததுஅல்ல,மானுடத்தைக் கண்டுபிடித்தது! மனிதனை ஏற்றிய ஏணியில்,மொழி முதல் படி எனில்,இசை இரண்டாம் படி!அதை உணர்ந்த தமிழ்,இயலை முதலில் வைத்தது!இசையை இரண்டில் வைத்தது! அண்டத்தின் முதல்மொழிதமிழென்பதில்ஆச்சரியம் அல்லவே? *எம். எஸ். வி,தமிழ் கூறும் நல்லுலகைத்தாளம் போட வைத்தவர்!கதைபாடும் கூட்டத்தைக்கானம் பாட வைத்தவர்! ஆயிரம் விண்மீனைஆகாயம் சுமந்தாலும்மதி […]

2. பச்சைக் கிளிகள் தோளோடு! பாட்டுக் குயிலோ மடியோடு! Read More »

1. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

‘எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே,நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…எந்த வேர்வைக்கும்வெற்றிகள் வேர் வைக்குமே உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே’ பிப்ரவரி 22, 2009! பூமி,வான காகிதத்தில்இரவுக் கட்டுரைஎழுதி முடித்துவிட்டுவெண்ணிலா என்னும்முற்றுப் புள்ளி வைத்ததுஅமேரிக்காவில்! ஒளியால் சுத்தம் செய்துஉலர விட்ட வான வீதியில்சூரிய கோலமிட்டதுஇந்தியாவில்! அமெரிக்காவில்திங்கள் முளைத்தஞாயிறு இரவு!இந்தியாவில்ஞாயிறு உதித்ததிங்கள் காலை!திங்களும்,அலுவலகங்களும்என்றும் இணைந்தஇரட்டைப் பிறவி!ஆனால் அன்று-எங்கும் இருந்தது-ஆஸ்கர் என்றஆசை பரவி! இந்தியதுணைக்கண்ட பரப்பில்,அத்தனை,வேலை பரபரப்பில்,ஊரெல்லாம் இருந்ததுதொலைக்காட்சி முன்பு! செப்பின் சேர்க்கைதங்கத்தின் வடிவத்தைத்தீர்மானிப்பது போல,உப்பின் சேர்க்கைஉணவின் சுவையைஉயர்த்துவது போல,விருதுகளை

1. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே! Read More »

Shopping Cart
Scroll to Top