இரண்டாம் பால் என எண்ணிக் கொள்க…
“வாழ்க்கை சொர்க்கமா ஆகுறதுக்குப் பணம் மட்டும் காரணமில்ல தான். ஆனா நரகமா வாழ்க்கை ஆகுறதுக்குப் பணம் இல்லங்கற ஒரே காரணம் போதும்” – ஜெயகாந்தன்(யாருக்காக அழுதான்) பணம் தான் உலகத்தை இயங்க வைக்கும் எரிபொருள்! அதனால் தான், அறத்திற்கு முப்பத்தெட்டு அதிகாரமும், காதலுக்கு இருபத்தி ஐந்து அதிகாரமும் கொடுத்த வள்ளுவம், பொருளுக்கு மட்டும் எழுபது அதிகாரங்களைக் கொடுக்க இசைந்திருக்குமோ என்னவோ? எஸ்.ரா பேசும் காணொளி ஒன்றில், ‘பொருள் தானே ஒருவனைத் தன் நிலத்தை விட்டு, தன் மக்களை […]