பிரிவின் பெருவலி

பிரியத்தில் தள்ளாடும் கணம்
பிரிதலைப் பற்றிய எண்ணம் ஏன்?

காதல் செய்வதில் மட்டும்
கவனமாய் இருங்கள்…
பிரிவின் அரங்கேற்றத்தைக்
காலம் பார்த்துக்கொள்ளும்… 

Shopping Cart
Scroll to Top