டார்ட்மண்ட்
இந்த வாரம் சனிக்கிழமை டார்ட்மண்ட் செல்லலாமா என அறையில் தங்கி இருக்கும் விக்னேஷ் கேட்ட பொழுது அரை மனதுடன் தான் சம்மதித்தேன். ஊர் சுற்றிப் பார்க்கப்போவதில் உள்ளப் பெருந்தொல்லையே அதிகாலை எழுவது தான். முந்தைய நாள் எவ்வளவு முயன்றும் படுக்க மணி பன்னிரண்டு ஆனது. காலை நான்கு மணிக்கே பாலாஜி அழைத்து எழுப்பிவிட, குளித்துக் கிளம்பும் போது மணி ஐந்தரை. செல்லும் வழியில் நிறுத்தக்குறியீட்டுக்காகத் தேநீர் தயாரித்து ப்ளாஸ்கில்(flask) ஊற்றி எடுத்துக் கொண்டோம். ராம் அண்ணாவை ஏற்றிக் […]