அரு சௌரிராசன்!
குபேரனுக்குகுசேலன் எழுதும்கடிதம்! பெரியாரின் மாணவர்அனா ரூனாவின்நகல் அகம் இவர்! ஆம்! இவர் ஒருமாணவர் நகலகம்!அட! யாரு? என்றெல்லாம்ஆச்சர்யம் வேண்டாம்! இந்தஅடையாறு ஒருகொடை ஆறு! திரு.சௌரிராசன் அவர்கள்! அ’னா ரூ’னா அய்யாராஜா என்றால்நீ இளையராஜா தானே? உனக்கும் இளையராஜாக்கும் தான்எத்தனைப் பொருத்தம்! இருவருமேவாசிப்பைநேசிப்பவர்கள்! இருவர் தொடங்கிய இடமும்பொதுவுடைமை தான்! இருவருமே, நூல்களுக்கு மத்தியிலே,நுழைந்தவர்கள்! எழுத்துத் தேரைஎல்லோர்க்கும் சேர்க்க,ராஜாஇசையால் அச்சிடுகிறார்!நீ இயந்திராத்தால் அச்சிடுகிறாய்! ஒரே ஒரு வேறுபாடு தான்,அது பண்ணபுரத்து ராஜா!இது கண்ணபுரத்து ராஜா!என்னைப் போன்றுஎத்தனையோப் பேர்க்கு-நீஅ’னா தானா? கைநீட்டுவதில் […]