செத்துவிடவில்லை!
கனவாய்ப் போகும் வேளைகளில் – அடகரியாய்ப் போகும் நாளைகளில்,கனமாய்ப் போகும் உறவுகளில் – என்கவிதைக் கிடந்து சாகிறதே! கண்ணீர் கொண்டு கலை செய்தேன் – பலகளிப்பினை எல்லாம் கொலை செய்தேன்முந்நீர் கொண்டு முயற்சியினால் – நான்முப்போகம் நிலம் விளை செய்தேன்! எழுதா சொற்கள் ஏராளம் – நான்எழுத்தென்றானால் தாராளம்,விழுதா கிளையா தெரியாது – என்விதைகள் கொண்ட வேர் ஆழம்! முகத்தில் களிப்பு கொண்டதனால் என்முட்காயங்கள் மறைவதில்லை!அகங்கள் கொண்ட ஆழத்தை – அடஅக்கம் பக்கம் அறிவதில்லை! கண்ணிமை கவிழும் […]