சரஸ்வதி பெரியம்மா!
புவி மிசை மரபில் –பொதுவாக –இன்னொருவர் படும்இன்னலுக்கெல்லாம்உதவிட மக்கள்உடன்படுவதில்லை; பிறரதுகண்ணீர்க்கெல்லாம்கடன்படுவதில்லை; ஆம்!மண் வாழ்க்கை வாழும்மக்களிலே பலபேர்தன் வாழ்க்கை ஒன்றே –தழைக்கட்டும் என்றே –வாழ்வதுவே இங்குவழமை ஆயிற்றே; அதுபெற்றவர் ஆயினும்பிறந்தவர் ஆயினும்மற்றவர் போலேமாறியதாலேபற்றெல்லாம் இன்றுபழமை ஆயிற்றே; இப்படி இங்கே –எல்லோரும் இருக்க – துயர் –உறவுக்கு என்றதும்ஓடோடிச் சென்றந்தமரபுக்கு ஒரு கரம்மண்ணள்ளிப் போட்டது; அப்படி –மரபினை எல்லாம்மறந்திருந்து –மற்றவர்க்காய்ச் செவிமடல் திறந்து –நீளும் கரங்களேநித்தியம் காணும்;வாழும் வரையிலும்வாழ்வுக்குப் பின்னும்சரித்திரத்தில் இடம்சத்தியம் காணும்; ஏன் எனக் கேட்கஎவருமின்றி – இருமீனென […]