Giethoorn (கீத்தோர்ன்)
யாரும் இல்லாத இடத்திற்குப் போக வேண்டும்! அங்கே,நான் கூட இருக்கக் கூடாது! – அப்துல் ரகுமான்! சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் தமிழ்நாடு எல்லையைக் கூடக் கடந்தது இல்லை. தவழும் அக்கா மகள்கள் வரை அனைவரும் வீட்டில் விமானத்தில் பயணம் செய்திருக்க, நான் மட்டும் விமானத்தை அருகில் கூட பார்த்தது கிடையாது. விடுதலைக்குப் பின் எழுந்த முதல் அல்லது இரண்டாம் தலைமுறை நாங்கள். தானாகவோ அல்லது தூக்கிப் பிடிக்கும் ஏதோ சில கைகளைப் பற்றிக் கொண்டோ […]